Daily Archives: மார்ச் 11, 2008

அனானி யாருப்பா இந்த மொக்கைகளும் முடிச்சவுக்கிகளும்

இந்த பட்டியலில் யாருக்கு இந்த ஆப்புன்ன்னு தெரியலியே அமுக,

அனானி யாருப்பா இந்த மொக்கைகளும் முடிச்சவுக்கிகளும் கொஞ்சம் தனியா சொல்ல முடியுமா?

தமிழ்மணம் top 10 வலைப்பதிவுகள் – சுடச்சுட

தமிழ்மணம் top 10 வலைப்பதிவுகள் – சுடச்சுட

alexa Traffic Rank இன்று அப்டேட் செய்துள்ள நிலவரப்படி முதல் பத்து இடத்தை பிடித்துள்ள தமிழ்மணம் முதல் பத்து வலைப்பதிவுகள் இதோ…

check your rank here

1. thamizachi.blogspot.com Rank. 573,576

2. Madippkkam.blogspot.com Rank 600,423

3. osaichella.blogspot.com Rank 609,616

4. vasanthamravi.blogspot.com Rank 699,039

5. Asifmeeran.blogspot.com Rank 818,405

6. Govikannan.blogspot.com Rank 833,628

7. kusumbuonly.blogspot.com Rank 875,420

8. viruba.blogspot.com Rank 885,996

9. tbcd-tbcd.blogspot.com Rank 941,806

10. vettipaiyal.blogspot.com Rank 1,036,831

11. surveysan.blogspot.com Rank 1,042,914

//அவரு ரேட்டிங் ரெக்கார்டுபடி மொக்கைகளும் முடிச்சவுக்கிகளும் கூட முன்னிலை வகிப்பதால் பலர் நகைக்கிறார்கள்.

டாப் டென், பாட்டம் டென் இவனுங்க அலும்பு தாங்கல//

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அனானி, அமுக, அல்லாஹ், இந்து, இஸ்லாம், முகமது

பெண்களை பிறந்த மேனியாக செல்போனில் படம் பிடிக்கும் கிருஷ்ண பக்தன்(போட்டோவுடன்)

பெண்களை பிறந்த மேனியாக செல்போனில் படம் பிடிக்கும் இந்த பக்தனை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பெண்ணுரிமை சங்கங்கள் போர் கொடி தூக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.ஆனால் இவன் இப்படி செய்ய வேண்டும் என்று நினைக்கத் தூண்டியது யார் தெரியுமா?

சாத்சாத் கிருஷ்ண பரமாத்மாவேதான்.அவருடைய கையிலும் இப்படி செல்போன் இருந்தால் கண்டிப்பாக இப்படித்தானே செய்து இருப்பார் என்பது இந்த பக்தனின் கேள்வி.

என்ன சாமியோ,என்ன கருமமோ எனக்கு தெரியலடா?

Dating Sutra

Dating Sutra

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து, இஸ்லா, கிருஷ்ணன், கிறிஸ்தவம், கோபிகை பெண்கள், நிர்வாணம், பெண்கள்

எழுத்தாளர் சுஜாதா இஸ்லாமுக்கு மதம் மாறிவிட்டார்

இணையத்தில் பார்க்க நேர்ந்த ஒரு கட்டுரை “குரான் வெறுப்பை போதிக்கவில்லை-அமரர் சுஜாதா”என்ற தலைப்பில் ஒரு கட்டுரை காண நேர்ந்தது சரி அதில் என்ன தான் உள்ளது என்று சென்று பார்த்தால் குரானை பற்றி சரியான நிதானிப்புடன் எழுதிய மாதிரி தெரியவில்லை.அதில் பார்க்கும் பொழுது கீழ் கண்ட வாசகங்கள் இருந்தது.

//திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.”//

குரானை படித்த ஒரு வைணவரின் மகன் சொல்கிறார் நம்மிடம் குறையோடு படித்தால் தான் குரானின் வசனங்கள் மற்றவர்கள் மேல் வெறுப்பை வளர்க்கும் வார்த்தைகளுடன் காணப்படும் என்று.


இன்றைக்கு இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் அல்லாஹ்வின் பெயரால் ஜிஹாத் நடத்தும் முஸ்லீமகள் குரானை சரியாக படிக்கவில்லை என்றாகிறது.சரி அதை கூட இங்கிருக்கு இஸ்லாமியர்கள் ஆமாம் அப்படித்தான் என்பார்கள்.ஆனால் குரான் உண்டான சௌதி அரேபிய அறிஞர்கள் கூட குரானை சரியாக படிக்கவில்லை என்பதும் ,மற்ற எந்த முஸ்லீம் நாடுகளும் குரானை சரியாக படிக்கவில்லை என்பது சுஜாதாவின் எழுதில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

ஆனால் இதை ஏற்றுக்கொள்ள எத்தனை ஜிஹாதிகள் தயார்.அரபி மொழியில் படிக்காத ஒருவர் குரானின் அர்த்தத்தை எப்படி இவ்வளவு சரியாக புரிந்துகொண்டார்.

குரான் படித்து குழப்பம் நீங்க ஆயிரக்காணக்காண ஹதீத்கள் தேவையாக இருக்கும் பொழுது எப்படி வெறும் மொழிபெயர்க்கப்பட்ட குரானை படித்த சுஜாதா அவர்கள் உண்மையை கண்டிருக்க முடியும்.

அரபி மொழியில் பாண்டித்தியம் பெற்ற ஜிஹாதிகளே தங்கள் கருத்துகளில் முரண்பட்டு ஆங்காங்கே விவாதம் என்ற பெயரில் அடித்துக்கொள்ளும் போது இந்த காபிரான சுஜாதாவுக்கு எப்படி குரானில் எந்த குறையும் இல்லாமல் விளங்கியது?

இதற்கு முக்கிய காரணம் சுஜாதா ஒரு முஸ்லீமாக இல்லை என்பதும் தப்பித்தவறியும் அவர் முஸ்லீம் மதத்துக்கு மாறபோகிறேன் என்றும் சொல்லாததே.

ஒரு நடுநிலையாளனாக ஒரு இந்துவாக எந்த மதப்புத்தகத்தை படித்தாலும் அதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று நினைப்பதில்லை.அதனால் மதபுத்தகங்களில் சொல்லப்படும் நல்ல கருத்துக்களை அன்னப்பறவை போல் பகுத்து எடுத்து விடுவார்கள்.ஆனால் ஜிஹாதிகள் குரானை அப்படி உபயோகிப்பது இல்லை.அதின் ஒவ்வொரு எழுத்துகளும் இன்றைக்கும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்கள் இதனாலேயே குரான்,ஹதித்களின் பழைய விளக்கங்கள் 21 நூற்றாண்டுக்கு உகந்ததாக இல்லை என்று சொல்லி அதன் வசனங்களுக்கு புது விளக்கம் கொடுக்க துருக்கி நாடு தயாராகி உள்ளது.எப்படி விளக்கம் கொடுதாலும் கருத்து மாறாத ஹதீஹ்களை செல்லாது என்று அறிவிக்கவும் அந்த நாடு தயாராகிவிட்டது.ஜிஹாதிகளின் பிதற்ரல்களுக்கெல்லாம் ஹைட்ரஜம் பாம் வைத்து விட்டது துருக்கி.http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_29.html
நல்ல வேலை சுஜாதா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் அப்படின்னு பதிவை போடாமல் இருந்தார் இந்த நேசமுடன்.ஏன்னா இந்த மாதிரி போலிப்பதிப்பெல்லாம் அவருக்கு கைவந்த கலை.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், சுஜாதா, முகமது, வைணவம்