இந்து மதத்துக்கு மாறும் முஸ்லீம்,கிறிஸ்தவ இளைஞர்கள்


இந்து மதத்திற்கு மாறினார்களாம் முஸ்லிம் இளைஞர்கள்! ஹய்யோ… ஹய்யோ!

பழநியில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த இரண்டு பேர் இந்து மதத்திற்கு மாறினார்களாம். பழநி திருநகரைச் சேர்ந்த ராசி முகம்மது மற்றும் நாசர் ஹசன் தான் அவர்கள்.

இவர்களுக்கு இந்து மத கொள்கைகளில் அதிக நாட்டம் ஏற்பட்டதால் கோவில்களுக்கு சென்று வந்துள்ளனராம். தாங்கள் மதம் மாற வேண்டும் என்ற விருப்பத்தை ஆர்.எஸ்.எஸ்.,அமைப்பை சேர்ந்தவர்களிடம் கூறினார்களாம். அதனால் இந்து மதத்திற்கு மாறுவதற்கான முறையான சடங்கு நடத்தி ராசி முகம்மது என்ற பெயரை ராஜீவ்குமார் என்றும் நாசர்ஹசன் என்ற பெயரை சஞ்சய் எனவும் மாற்றிக் கொண்டார்களாம்.

இந்த செய்தியை படித்து விட்டு, குறிப்பாக இந்து மத கொள்கைகளில் அதிக நாட்டம் ஏற்பட்டது என்பதை படித்து விட்டு நமது நண்பர் ஒருவர் லாட்சில் ரூம் போட்டு சிரித்துக் கொண்டிருப்பதாக தகவல்.

மதம் மாறியவர்களை எந்த சாதியில் சேர்த்துக் கொண்டார்களாம்?

அப்படியே அக்ரஹாரத்துல ஒரு அக்காமடேஷன் போட்டுக் கொடுத்து ஆளுக்கொரு இந்து பார்ப்பன பெண்ணையும் கண்ணாலம் பண்ணி வச்சாங்கன்னா இன்னும் இதப்போல நிறைய இசுலாமிய கிருஸ்துவ இளைஞர்களுக்கு வலை வீசலாமே?

http://www.dinamalar.com/2008FEB26/events_tn9.asp

1 பின்னூட்டம்

Filed under அல்லாஹ், இந்து, இஸ்லாம், எழில், கிறித்தவம், குரான், முகமது

One response to “இந்து மதத்துக்கு மாறும் முஸ்லீம்,கிறிஸ்தவ இளைஞர்கள்

 1. Anonymous

  //ஆளுக்கொரு இந்து பார்ப்பன பெண்ணையும் கண்ணாலம் பண்ணி வச்சாங்கன்னா இன்னும் இதப்போல நிறைய இசுலாமிய கிருஸ்துவ இளைஞர்களுக்கு வலை வீசலாமே? //

  ஆனால் முஸ்லீம்கள் பலர் தமது பெண்களை மற்றவருக்கு கொடுத்தும் தானாய்யா ஆள் திரட்டுகின்றார்கள் மதம் மாறுவதற்கு.

  பெண்களை பிள்ளை பெறும் மெசினாக 13 வய்திலேயே நிக்கா பன்னுக்கிறதும் அதுக்குதானே???

  மதவத மனநோயாளிகளைய்யா நீங்கள்

  ப்பூ………

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s