Daily Archives: மார்ச் 5, 2008

இப்படியெல்லாம் தலைப்பு வைக்கிறவங்களுக்கு ஒரு விவஸ்தையே இல்லீயா



இணையம் என்பது ஒரு பொதுவான அமைபு,அதில் தனக்கு தெரிந்ததையும்,தெரியாததையும் ஒருவன் கற்றுக்கொள்ளுகிறான்.ஆனால் ஒரு சில பதிவர்கள் எப்படி எல்லாமோ தலைப்பு வைக்குறானுங்கோ,எப்படியாவதும் சூடான இட்லி வேற சாப்புட்டுர்றானுங்கோ. இப்படியெல்லாம் தலைப்பு வைக்கிறவங்களுக்கு ஒரு விவஸ்தையே இல்லீயா?அப்படின்னு எவனாவதும் கேட்டான்னு வையுங்கோ அப்புறமா பாத்துக்கலாம் அவனை.

நீங்க கவலப்படாம எழுதுங்கோ

உங்கள் அபிமான படைப்புகள்


கடவுள் அல்லது அவனின் அடியானாக நீங்கள் ஆக வேண்டுமா?அதற்கு ஒரே வழி உள்ளது,அது என்ன? கண்ட பெண்களையும் கரைட்பண்ணி சல்லாபம் பன்ணணும்.என்ன சாமியோ தெரியலடா?

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_05.html

பிளவுஸும்,பிராவும் போடாத அம்மா(+18 அடல்ட் ஒன்லி)

http://thamilislam.blogspot.com/2008/03/18.html

மனைவியின் முலை குடித்தால் மகனாவேனா?

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_9198.html

மானங்கெட்டவனுங்க,ஏன் தேவாரத்தை தமிழில் தான் பாடவேண்டுமா?

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_03.html

யோக்கியகாரன் வரான் சொம்பு எடுத்து வையுங்கோ

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_5442.html

குளிக்கும் போது அம்மணமாக குளிக்கலாமா?

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post.html

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_29.html

எழுத்தாளர் சுஜாதா செத்ததால் எந்த பிரச்சனையும் இல்லை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6600.html

தேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_27.html

தமிழ்மணத்தை விட்டும்,எழுத்து துறையை விட்டும் வெளியேறும் தமிழச்சி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_145.html

காந்தியின் படுக்கை அறையில்- வசந்தம் ரவி

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_5453.html

பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_4987.html

அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_26.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இந்து, இஸ்லாம், எழில், காமம், குரான், தமிழச்சி, முஸ்லீம்

டேய் மாப்பு என்னால ஒன்ன வச்சுட்டே சமாளிக்க முடியல,எப்படிடா நால ஓரே நேரத்துல சமாளிக்கிற.நீ மெய்யலுமே பெரிய்ய ஆளுடா

உங்கள் அபிமான படைப்புகள்

பிளவுஸும்,பிராவும் போடாத அம்மா(+18 அடல்ட் ஒன்லி)

http://thamilislam.blogspot.com/2008/03/18.html

டேய் மாப்பு என்னால ஒன்ன வச்சுட்டே சமாளிக்க முடியல,எப்படிடா நால ஓரே நேரத்துல சமாளிக்கிற.நீ மெய்யலுமே பெரிய்ய ஆளுடா

பணக்காரன் ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அவனுக்கு நாலாமவள் மேல் கொள்ளை ஆசை. அவளை அலங்கரித்து அழகு பார்ப்பான், இனிய உணவளித்து உபசரிப்பான். அவளின் இச்சைகளை தீர்க்க இவன் தவறியதேயில்லை.

மூன்றாமவள் மீதும் அவன் அன்பு வைத்திருந்தான். அவள் தன்னுடன் இருப்பதில் பெருமை கொண்டான். தன் நண்பர்களுக்கு அவளை அறிமுகப்படுத்துவதில், அவளைக் கண்டு அவர்கள் மலைப்பதில் பெருமை கொள்வான். ஆயினும் எப்போதும் அவள் யாருடனும் போய்விடக் கூடும் எனும் பயம் அவனிடம் இருந்துகொண்டேயிருந்தது.

இரண்டாமவள் இவன்மீது பற்றுள்ளவளாயிருந்தாள். இவன் கவலைக்குள்ளாகையில் அவளிடம் ஆறுதல் கிடைத்தது. இவனின் நம்பிக்கைக்குரியவளாக அவள் இருந்தாள்.

முதல் மனைவியை பணக்காரன் கண்டுகொள்ளவேயில்லை. ஆயினும் அவள் அவன் மீது அதீத அன்பு வைத்திருந்தாள்.

ஒரு நாள் பணக்காரன் உடல் நலம் குறைந்து படுக்கையிலானான். மரணத்துக்குப் பின் தனிமையில் வாடுவோமே எனும் கவலை அவனுக்கு வந்தது.

தான் அதிகம் அன்புவைத்திருந்த நான்காம் மனைவியை அழைத்து ‘என் மரணத்துக்குப் பின் துணையாக என்னோடு வருவாயா?’ எனக் கேட்டான்.

அவளோ. ‘முடியவே முடியாது’ எனச் சொல்லிவிட்டாள்.

மூன்றாம் மனைவியோ, ‘முடியாது! உன் மரணத்துக்குப் பின் நான் வேறொருவரை மணக்கப் போகிறேன் என்றாள்’

இரண்டாமவள்,’நான் உன்னை கல்லரையில் இடும்வரை மட்டும் உன்னோடு இருக்க முடியும். அதற்குப் பின் முடியாது என்றாள்.’

முதலாம் மனைவியோ,’நான் உன்னோடு வரத் தயார் என்றாள்.’

அவன் அவளைப் பார்த்தான். அவளோ கவனிக்கப்படாமல் ஒல்லியாக அழகிழந்து வறியவளைப் போல காணப்பட்டாள்.

‘நான் எனக்கு இயன்றபோது உன்னை சரியாகக் கவனித்திருக்க வேண்டும்’ என கவலை கொண்டான்.

நமக்கெல்லாருக்குமே 4மனைவிகள் (அல்லது கணவன்கள் என எடுத்துக் கொள்ளவும்)

நான்காம் மனைவி நம் உடல். இறப்புக்குப் பின் அது நம்மோடு வருவதில்லை.
மூன்றாம் மனைவி நம் சொத்துக்கள். இறப்புக்குப் பின் வேறொருவரிடம் போய் சேர்கின்றன.
இரண்டாம் மனைவி நம் சொந்தங்கள். கல்லறைவரைதான் அவற்றின் துணை.
நாம் கவனிக்கத் தவறும் நம் முதல் மனைவி நம் ஆன்மா.

இணையத்தில் படித்த கதை. இன்னும் படிக்க http://www.indianchild.com/ (இப்பதான் பார்த்தேன். சில கதைகள் கிறீத்துவ பின்னணியில் சொல்லப்பட்டுள்ளன. You have been warned).

http://cyrilalex.com/?p=390

1 பின்னூட்டம்

Filed under அல்லா, இந்து, இஸ்லாம், எழில், கிருஷ்ணன், குரான்