Daily Archives: மார்ச் 1, 2008

யோக்கியகாரன் வரான் சொம்பு எடுத்து வையுங்கோ

"யோக்கியகாரன் வரான் சொம்பு எடுத்து வையுங்கோ"
 
கொஞ்சம் பேர் ரோம்ப யோக்கியமா இருக்கர மாதிரி சில பதிவாளர்கள் சூடான இடுகை பிடிக்க தேவையில்லாத பதிவுகள் இடுகிறார்கள் என்று புலம்பியே சூடான இடுகை கிடைக்காதா என்று ஏங்குகிறார்கள்.
 
நான் இனிமேல் எழுதாமல் சென்று விடலாமா என்று நினைக்கிறேன் அப்படின்னு சொல்லியே மனுஷனை நோக அடிக்கராங்க.
 
தலைப்பு எது வச்சாலும் என்னோட நோக்கம் நம்ம சொல்ல வரது எல்லாருக்கு போய் சேரனும் அவ்வளவுதான்.மத்தபடி சூடன இடுகை,குளிரான இடுகை இதெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையே இல்லை.
 
இரண்டு மாதங்களுக்கு முன் இந்த இணைய உலகத்தை சுற்றிப்பார்த்தப்போது நான் சார்ந்த என் மதத்தை அவ அவன் நினைச்ச மாதிரி எழுதிகிட்டு வந்தான்.
 
சரி நீங்களும் எழுதுங்கட நானும் எழுதறேன் களத்தில் குதிச்சேன் அவ்வளவுதான்.அதுக்கு போய் இந்த கூப்பாடு எதுக்கு போடனும்.பிடிக்கலீன படிக்காம போக வேண்டியது தானே.யாராவதும் கையை பிடிச்சு இழுத்து படிக்க சொன்னாங்களா.
 
நான் இனிமே அப்படித்தான் எழுதுவேன்.நீ வேண்டுமானால் எழுதுவதை விட்டு போ யார் வேண்டாம் என்று சொன்னது.
 
 
 

உங்கள் அபிமான படைப்புகள்

 

குளிக்கும் போது அம்மணமாக குளிக்கலாமா?

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post.html

 
 

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

 
 
 
 
 

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இணையம், இஸ்லாம், சூடான இடுகை, தமிழ்மணம், முஸ்லீம்

சுஜாதாவும்,எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ்சும்

 

 

சுஜாதா (மே 3, 1935பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.

 

இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா.கி.ரங்கராஜனுடன் குழப்பம் ஏற்பட்டதால் தன் மனைவி பெயரை, 'சுஜாதா', தன் புனைப்பெயராக வைத்துக்கொண்டார்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_(%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)

 

 

எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ்

 
 

நோயுற்ற மனைவி இறந்த விரக்தி, தனிமையால் எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டார்.

http://satrumun.com/2008/03/01/எழுத்தாளர்-ஸ்டெல்லா-புரூ/

 

 

உங்கள் அபிமான படைப்புகள்

 

குளிக்கும் போது அம்மணமாக குளிக்கலாமா?

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post.html

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், குமுதம், சுஜாதா, பெரியார், முகமது, ஸ்டெல்லா புரூஸ்

குளிக்கும் போது அம்மணமாக குளிக்கலாமா?

ஐயா இப்படியும் ஒரு சந்தேகமா?அப்படின்னு கேக்கதீங்கையா.இது எனக்கு வந்த சந்தேகம் இல்லை,இம்தாஜ் அலிகானுக்கு வந்த சந்தேகம்.
 
21நூற்றாண்டில் மனிதனை கூறு கெட்ட முட்டாளாக்குவதில் ஜிஹாதிகளை தவிர வேறு யாரும் இருக்க முடியாது.
 
பொண்டாட்டியோடும்,அடிமைப்பெண்ணோடும் குளிக்கும் போது அம்மணத்தோடு குளிக்களாமாம்.
 
 
ஆனால் தனியா குளிக்கும் போது அல்லாஹ் பார்த்துவிடுவானாம் அதனால் அல்லாவுக்கு வெட்கப்பட்டு அம்மணமாக குளிக்க கூடடதாம்.
 
ஏன் பொண்டாட்டியோடும்,அடிமைப்பெண்ணோடும் குளிக்கும் போது அல்லா கண்ணை மூடிக்கொள்வாரா?அப்ப மட்டும் அல்லாவுக்கு வெட்கப்பட வேண்டாமா?
 
ஜிஹாதி இணையம் ஒன்று தன்னிடம் கேள்வி கேட்ட அந்த அப்பாவி மனிதனுக்கு இப்படி ஒரு பதிலை சொல்லி உள்ளது.
 
 
//ஐயம் : தனியாக குளிக்கும் போது நிர்வாணமாக குளிக்கலாமா?

இம்தாஜ் அலிகான், சேலம் -1.

தெளிவு : "உமது மர்ம உறுப்புகளை, உன் மனைவியிடமும், உன் அடிமை பெண்ணிடமும் தவிர மற்றவர்களிடம் பாதுகாத்துக்கொள்!" என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது, "ஒரு மனிதன் தனிமையில் இருக்கிறான்; (அப்போதுமா மறைக்க வேண்டும்?) என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "மனிதர்களுக்கு வெட்கப்படுவதை விட அல்லாஹ் அதிகம் வெட்கப்படத் தகுதியானவன்" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : பஹ்ல், இப்னு ஹகீம் (ரழி) நூல்கள் : அபூதாவூது, திர்மித

இந்த ஹதீஸின் அடிப்படையில், நிர்வாணமாக குளிக்கக் கூடாது. அல்லாஹ்வின் திருத்தூதர் அனுமதித்த மனைவியிடம் தவிர மற்ற இடங்களில் நாம் அல்லாஹ்வுக்கு அதிகம் வெட்கப்பட கடமைப்பட்டுள்ளோம்.

 

4 பின்னூட்டங்கள்

Filed under அம்மணம், அல்லாஹ், இஸ்லாம், குரான், நிர்வாணம், முகமது, முஸ்லீம்

இலவச எயிட்ஸ்(ஜாக்கிரதை)படத்துடன்

எயிட்ஸ் இலவசமாக வ்ருமோ இல்லியோ,ஆனால் ஒன்னு எயிட்ஸ்க்காக இலவசமா வருது என்ன தெரியுமோ?

 
——————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————-
 
நம்ம லல்லுபிரசாத் டிரயினில் பயணம் செய்யும் எய்ட்ஸ் வியாதிகாரர்களுக்கு இலவசமா பாதி டிக்கட் கொடுத்திருக்கார்
 
 
//• எயிட்ஸ் நோயாளிகளுக்கு ரெயில் பயணக் கட்டணத்தில் 50 சதம் சலுகை உண்டு.//

 
 
ரோம்ப ஜாக்கிரதையா பட்ஜெட் தயாரிச்சு இருக்காரிய்யா.
 
 
 
 
 
 
 
 

உங்கள் அபிமான படைப்புகள்

 

 

எழுத்தாளர் சுஜாதா மற்றும் சோ ஒரு ஒப்பீடு

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_7876.html

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

 
 
 
 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இலவசம், இஸ்லாம், எயிட்ஸ், குரான், முகமது