பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?


 
ஷீயா மார்க்க அறிஞர்கள் இவ்விடயத்தில் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர். அதாவது, இத்திருமண முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்தில் அனுமதிக்கப் பட்டிருந்தது. நபியவர்கள் அதனைத் தடைசெய்யவில்லை. மார்க்கச் சட்டங்களில் ஒன்றாகிய அதனை, நபிகளாருக்குப் பின் மாற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை என நாம் நம்புகின்றோம்.
இத்திருமண முறை, அதன் ஒழுங்குகளுடன் சமூகத்தில் நடைமுறைப்படுத்தப் படுமானால் அல்லது தவறாகப் பிரயோகிப் பதில் இருந்து தவிர்க்கப்படுமானால் நிரந்தரத் திருமணம் செய்வ தற்கு சக்தியற்றும், அதேவேளை உணர்ச்சிகளுக்குக் கட்டுப் பட்டும் பாவங்களில் தவறிவிழும் இளைஞர்களின் சீர்கேடுகளுக்கு சிறந்த பரிகாரமாக அமையும். அவ்வாறே வியாபாரங்களுக்காக, கல்வி கற்றலுக்காக, வேறு தேவைகளுக்காக தூர தேசங்களுக்குச் சென்று வாழ்பவர்கள், தவறுகளிலும் பாவங்களிலும் மூழ்காதிருப் பதற்கான பாதுகாப்பை இத்திருமணம் வழங்க முடியும். குறிப்பாக பல்வேறு காரணிகளின் செல்வாக்குக் காரணமாக இளைஞர் யுவதிகளின் திருமண வயது அதிகரித்துக் காணப்படும் இப்போதைய கால கட்டத்தில் இச்சைகளைத் தூண்டும் விவகாரங்களும் அதிகரித்தே உள்ளன. எனவே இதற்கான தீர்வாக இச்சட்டரீதியான திருமண முறையை அங்கீகரிக்காது விடுவதன் மூலம் ஒழுக்கக் கேடும் வேறு பல சீர்கேடுகளும் பரவலாகுவதற்கு வழிவகுக்கப் படும் என்பதில் ஐயமில்லை.
 
 
 
 
 
இதை நியாயப்படுத்துவதற்கு, இஸ்லாம் விபச்சாரத்தை ஒழிப்பதற்கே இதையெல்லாம் சட்டமாக்கியது என்ற பிரச்சாரத்தை இஸ்லாமிஸ்டுகள் மேற்கொள்ளுகின்றனர். அது சரி அய்யா, இதற்குப் பெயர் என்ன? மஹருக்கும் விபச்சாரம் செய்யும்போது பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்? குறைந்த பட்சம் பாலியல் தொழிலாளிக்கு தேர்ந்தெடுக்கும், நிராகரிக்கும், விடுபடும் உரிமை இருக்கிறது. அந்த உரிமையைக் கூட இந்தக் குழந்தைகளுக்கு அல்லாஹ் வழங்கவில்லை.

என்ன மனிதர்களோ! என்ன கடவுளோ!!

ஆரோக்கியம் சொல்வது போன்று அல்லாஹ் சொன்னார் என்று முகமது சுற்றிய ரீல் இன்று எந்த அளவுக்கு மனிதக்குலத்தின் ஒரு பெரும்பகுதியை பித்துப்பிடிக்க வைத்து ஆட்டிக்கொண்டிருக்கிறது, அதை சொல்பவர்களை இந்த பித்துப்பிடித்த கூட்டம் வன்முறையின் மூலம் அடக்குகிறது – அதற்கும் நியாயம் கற்பிக்கின்றனர் நமது இடதுசாரிகள், பகுத்தறிவு(!)வாதிகள் , அ.மார்க்ஸ் போன்றவர்கள் என்பதை நினைக்கும்போது சலிப்பாக இருக்கிறது.

 
 
கூடுதலாக
 
 
என்ன கேடுகெட்ட மார்கமோ? என்ன கடவுளோ? என்ன நபியோ சிந்திப்பீர் செயல்படுவீர்,நண்பர்களே வெளியேறுவீர்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், குரான், சன்னி, பாலியல், பெண்கள், முகமது, ஷியா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s