தமிழச்சி உனக்கு எச்சரிக்கை


 
தங்கச்சி தமிழச்சிக்கு
 
உன்னுடைய தைரியம் பாரட்டலுக்கு உரியதுதான்.ஆனால் கொஞ்சம் அதிகமோ அப்பிடின்னு யோசிக்க தோனுதும்மா?
 
இனிமே நீ எங்க வெளியே போனாலும் ஜிஹாதிங்க கொடி தூக்குவானுங்க,முடிஞ்சா உன் தலைக்கு கோமேனி விலை பத்வா கொடுப்பான்.
 
ஆனால் துனிந்தவர்களுக்கு துணிவே துனை.வரவேற்கிறேன்
 
 
தரம் கெட்டது தஸ்லிமாவா?மதவெறியில் தரங்கெட்டு திரியும் கொழுப்பெடுத்த இஸ்லாமிய மதவாதிகளா?
 
"மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக்கருதுகிறானேயழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.- (குடிஅரசு 03.11.1969)

பெண்கள் என்ன இயந்திரப் பொம்மைகளா? அவர்களுக்கு வேண்டிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்ற ரீதியில் தஸ்லீமா கூறிய கருத்துக்களை திரித்து குடும்பப் பெண்கள் அனைவரையும் எல்லா ஆண்களோடும் உறவு கொள்ளுங்கள். அதற்காக வீட்டை விட்டு ஓடி வாருங்கள் என்று சொன்னது போல் சொல்லும் இவர், விடுவோமா, நாங்கள் இந்த பேச்சு பேசும் உனக்கு உதையும் வேண்டும், இன்னமும் வேறு ஏதாவது கொடுத்தாலும் தகும் என்து போல் முடிக்கிறார். இவர் வீட்டு பெண்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதைவிட, ஆண்டான் தனது அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும். அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள், ஆனால் ஆண்களோ, பெண்களைப் பிறவி முதல் சாவுவரை அடிமையாகவும் கொடுமையாகவுமே நடத்துகிறார்கள். – (குடிஅரசு.8.2.31;12:2-1)

பெரியார் கூறிய இந்த வாக்கியங்களையும் நீங்கள் நினைவில் நிறுத்துவது நல்லது.

பெண்ணின் உடலில் கற்பு என்னும் உறுப்பு எங்கே இருக்கிறது? கற்பு, கற்பு என்று கதறிக் கொண்டிருக்கிறீர்களே! அதற்கு விளக்கம் கொடுக்க முடியுமா? பெண்களுக்கு மட்டும் தான் கற்பு. ஆண்களுக்கு கிடையாது. அவன் நடுவீட்டு தாலி கட்டலாம், சின்ன வீடு வைத்துக் கொள்ளலாம், அல்லது நபிகள் சொல்லியது போல் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை வைத்துக் கொள்ளலாம் என்றால்…. பெண்கள் கேட்பார்கள் தான்,

உனக்கு மட்டும் என்ன… ஒன்றுக்கு மூன்றா முளைத்திருக்கிறது வெறி நாயே !

இப்படியெல்லாம் பெண் கேட்க ஆரம்பித்தால் ஒற்றை வரியில் அது கேஸ் என்று முடித்து விடுவீர்களே தவிர கருத்தியல் ரீதியாக மதவாதிகளிடமிருந்து பதில் வருவதில்லை. பெண்கள் என்றால் அதுவும் குறிப்பாக இஸ்லாம் மதத்தில் அவ்வளவு இளக்காரம். இஸ்லாமிய ஆண்கள் தாடியை வளர்த்துக் கொள்கிறார்களே தவிர அறிவை வளர்த்துக் கொள்ள முற்படுவதில்லை.

எல்லா முஸ்லீம் நாடுகளிலும் பள்ளிகளில் குரானே பாடமாக போதித்துக் கொண்டிருந்தால் அறிவியல் அறிவும், உலக அறிவும் இல்லாமல் இப்படித்தான் பிதற்றிக் கொண்டிருப்பீர்கள்…..

எதிர்த்து கேட்டால் உலகத்தை விட்டே கடத்துவது, அல்லது நாடு கடத்துவது, அதுவுமில்லாவிட்டால் தலைக்கு விலை வைப்பது. இது தானே உங்கள் மதங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறது?
 

1 பின்னூட்டம்

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், தமிழச்சி, திராவிட கழகம், பெண்கள், பெரியார், முகமது

One response to “தமிழச்சி உனக்கு எச்சரிக்கை

  1. The Man

    பாராட்டுக்கள்

    நல்ல சாட்டை அடி பதிவு.

    ஆனால் அதை புரிந்துக்கொள்வதற்கும் ஆறறிவு இருக்கவேண்டுமே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s