பர்தாவும்-காமமும்(with image-போட்டோவுடன்)


அன்னிய பெண்ணை முத்தமிட்டவனுக்கு அழகிய நபி!!!!! நன்மையை கொண்டு தீமையை விரட்டுகிரவர்? என்ன தண்டனை கொடுக்கிறார் என்று பார்ப்போமா?

bukari எண் 4687
இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார்

ஒருவர் (அன்னியப்) பெண் ஒருத்தியை முத்தமிட்டுவிட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைக் கூறினார். அப்போது ‘பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்துவிடுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்கிறவர்களுக்கு இது ஒரு நினைவூட்டி ஆகும்’ எனும் (திருக்குர்ஆன் 11:114 வது) இறைவசனம் அருளப்பட்டது. அந்த மனிதர், ‘இது எனக்கு மட்டுமா? (அல்லது அனைவருக்குமா?)’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தினரில் இதன்படி செயல்படும் அனைவருக்கும்தான்’ என்று பதிலளித்தார்கள்.

முஸ்லீம் பெண்ணை எவனாவது முத்தம் கொடுத்தால் “அழகிய நபிவழி”!!!! நடப்பவர்கள் இதே பத்வா கொடுக்க தயாரா?

பர்தா போட்டுக்கொண்டால் காமம் வரதாம்.எப்படி இவர்கள் புரட்டு.கூட எவள் வருவாள் என்பது கூட தெரியாமல் போய்விடும்.நான் சொல்லுவடை நீங்கள் நம்பாவிட்டால் முகமதுவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை நான் உங்களுக்கு காண்பிக்கிறேன்.

முகமதுவின் ஒரு பெண்ணுடன் (மனைவிகளில் ஒருவருடன் என்று சொல்லப்படுகிறது) முகமது உட்கார்ந்து இருந்த பொழுது முகமதுவின் அந்தரங்க விளையாட்டை காண வெட்க்கப்பட்ட இரண்டு மதீனா வாசி முஸ்லீம்கள் வேக வேகமாக நடந்து செல்கின்றனர்.உடனே முகமது அவர்கள் தன்னை தவறாக நினைத்து விடுவார்கள் என்று நினைத்து அவர்களை அழைத்து இது என் மனைவிகளில் ஒருவள் தானென்று சொன்னார்.(பர்தாவை விலக்கி காண்பிக்கவில்லை.சொன்தோடு சரி)ஆனால் அந்த முட்டாள்கள் உடனே என்ன சொன்னார்கள் தெரியுமா?
“‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்), இறைத்தூதர் அவர்களே!’ என்றனர். நபி(ஸல்) அவர்கள் சொன்ன வார்த்தை அவர்கள் இருவருக்கும் பளுவாக இருந்தது”

இதைத்தான் சொன்னார்கள்.இதை நான் சொல்லவில்லை.முகமதுவின் மனைவியே சொல்லி உள்ளார்.கீழே உள்ள அந்த ஹதீசை பாடித்தால் புரியும்.சோதித்து பார்க்கவில்லை.முகமதுவின் இந்த கேவலமான வசதியான நிலைக்கு என்ன சௌகரியாமாக இருந்தது என்று உங்களுக்கே தெரிந்திருக்குமே?

bukari எண் 6219
நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா பின்த் ஹுயை(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் இறுதிப் பத்து நாள்களில் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் ‘இஃதிகாஃப்’ இருந்து கொண்டிருந்தபோது அவர்களைச் சந்திப்பதற்காக நான் (பள்ளி வாசலுக்குச்) சென்றேன். (அந்த) இரவில் சிறிது நேரம் பேசிவிட்டு நான் திரும்பிச் செல்ல எழுந்தபோது, என்னை அனுப்பி வைப்பதற்காக என்னுடன் நபி(ஸல்) அவர்களும் எழுந்தார்கள். நான் நபி(ஸல்) அவர்களின் (மற்றொரு) துணைவியாரான உம்மு ஸலமா(ரலி) அவர்களின் இல்லத்தை ஒட்டியிருந்த பள்ளிவாசலின் வாயில் அருகில் வந்தபோது அன்சாரிகளில் இருவர் எங்களைக் கடந்து சென்றனர். அவர்கள் இருவரும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சலாம் கூறிவிட்டுப் போய்க் கொண்டேயிருந்தனர். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இருவரையும் பார்த்து, ‘சற்று பொறுங்கள்! (என்னுடன் இருக்கும்) இந்தப் பெண் ஸஃபிய்யா பின்த் ஹுயை தான்’ என்றார்கள். அந்த இருவரும் (வியப்புடன்) ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்), இறைத்தூதர் அவர்களே!’ என்றனர். நபி(ஸல்) அவர்கள் சொன்ன வார்த்தை அவர்கள் இருவருக்கும் பளுவாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள் ‘ஷைத்தான் ஆதமின் மகனின் (மனிதனின்) இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் (சந்தேகம் அல்லது தீய எண்ணம் எதையாவது) அவன் போட்டு விடுவானோ என்று நான் அஞ்சினேன்’ என்றார்கள்.

6 பின்னூட்டங்கள்

Filed under அல்லா, இஸ்லாம், குரான், திராவிட கழகம், பர்தா, பெண்கள், முகமது

6 responses to “பர்தாவும்-காமமும்(with image-போட்டோவுடன்)

 1. M.Mohamed

  Ella Muslim Pengalum APpti Kidayathu nanbarkale.

  Malarkalil Ketta Malarkal Illayaaa
  athe pol than intha pennum iruppal

  Iynth Neram Namaz seiyum Pennum, Iravanukkum Acham Konda Pennum intha maathuri izi seiyalkalil eedu paada maatal enpathu en karuthu.

  Unmai Loverkal intha maathuri izhi seiyalkalil eedupaadamaatarkal.

  Ajmeer
  Chennai

 2. தெய்வமகன்

  //Ella Muslim Pengalum APpti Kidayathu nanbarkale.//

  அப்ப எல்லா முஸ்லீம் ஆண்களும் இப்படியா இருக்கிறார்கள் அஜ்மீர்

  //Malarkalil Ketta Malarkal Illayaaa
  athe pol than intha pennum iruppal//

  நான் மலர்களை எந்த குறையும் சொல்லவில்லை மரமே சரியில்லை என்று சொல்கிறேன்(மரம் என்பது முகமதுவின் இஸ்லாம்)

  //Iynth Neram Namaz seiyum Pennum, Iravanukkum Acham Konda Pennum intha maathuri izi seiyalkalil eedu paada maatal enpathu en karuthu//

  அப்பவும் உங்க பெண்ணடிமை புத்தி போகவில்ல பார்த்தீங்களா.அந்த ஆணை ஒன்ணும் சொல்லவில்லை நீங்கள்.அப்ப ஐந்து வேளை தொழுகை செய்யும்,இறைவனுக்கு அஞ்சும் ஆண் இப்படிப்பட்ட செயல்களை செய்யலாமா?

  அஜ்மீர் உங்கள் நபியே அந்நிய பெண்ணுக்கு முத்தம் கொடுத்தவனுக்கு என்ன தண்டனை கொடுத்தார் பார்த்தீர்களா?உலகில் அனைத்து முஸ்லீம்களும் அப்படி செய்துவிட்டு தொழுகை செய்தல் போதும்.

 3. ALM.Sameer

  என்னங்க ஒரு மதத்தில் சொல்லப்பட்ட ஒரு விடயத்தை வேறு ஒரு மதத்தை பின்பற்றும் ஒருவர் குறை கூர முடியாது.என்னைப் பொருத்தவரை எங்கள் நபி பண்ணியது அந்த நேரத்திற்கு சரியாக இருந்து இருக்கலாம்.இப்படி நீங்கள் எங்கள் மதம் பற்றி சொல்லவோ, இலிவு படுத்தவோ முடியாது.உங்கள் பார்வை சரியான வலியில் இல்லை.உங்களுக்கு விரும்பியது போல காரணம் காட்ட வேறு மதங்களையோ அல்லது வேறு கொள்கைகளையோ எடுத்து விளக்கம் காட்டுங்கள்.இது நல்லதல்ல.

 4. ALM.Sameer

  hallo, hw r u my dear friend. what happened to you.why did not you send reply.what you think about my comments. i will send more comments regarding your publication coming days.ok bye

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s