இஸ்லாம் இணைய பேரவைக்கு பகிரங்க எழுத்து வடிவ விவாத அழைப்பிதழ்.(உமர்,உண்மை அடியான்,மற்றும் குழுவினர்)


அருமை இணைய வாசகர்களே,உண்மை தெய்வம் இயேசுகிறிஸ்துவையும்,அவருடைய சிலுவை மரணத்தையும் மறுதலிக்கும் நோக்கில் உலகில் தோற்றுவிக்கப்பட்ட வழிகளில் இஸ்லாமும் ஒன்று .இயேசு போதித்த அன்பு,பரிசுத்தம் இவை அனைத்துக்கும் கொஞ்சமும் இடம் இல்லாமல் உருவாக்கப்பட்ட மதம் இஸ்லாம் .அதை உலக மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர்.

ஆனால் ஒரு சில இஸ்லாமியர்களின் புரட்டுகளை நம்பி ஒரு சிலர் முஸ்லீம்களாக மாறுவது நடக்கத்தான் செய்கிறது.ஆனால் அப்படி மாறினவர்கள் எலிப் பொரியில் மாட்டினவர்களாய் வெளியே வரவும் முடியாமல் ,உள்ளே இருக்கவும் முடியாமல் தவிக்கிறாவ்ர்கர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்படிப்பட்ட இவர்கள் முகத்தில் கரி பூசும் வகையில் கடந்த ஆறு மாதகாலமாக அவர்களின் அனைத்து தாக்குதல்களுக்கும் இணையத்தில் பதில் சொல்லப்பட்டு வருகிறது .ஆனால் கடந்த ஒரு சில நாட்களுக்கு நம்முடைய உண்மை அடியான் தளத்திலும்,மற்ற ஒரு தளத்திலும் ஒரு ஹதீஸ் பற்றிய செய்தி வெளியிட்டு இருந்தோம் .அதில் முகமதுவை திட்டியதற்காக கர்பிணிப்பெண்ணைக் கொலை செய்தவனுக்கு மண்ணிப்பு வழங்கி தன் கோர முகத்தை உலகத்துக்கு பதிவு செய்த முகமதுவை அடையாளம் காட்டினோம் .

தொடுப்பு;http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=8694#8694
அதற்கு பதில் அளித்த இஸ்லாம் இணைய பேரவை என்ற இணையம்
அப்படியே எல்லா முஸ்லீம்களும் நபியை திட்டினால் கொலையா செய்கிறார்கள் ,அப்படி கொலை செய்வதாக இருந்தால் இணையத்தில் இஸ்லாமுக்கு எதிராக விமர்ச்சனம் செய்யும் எல்லோரையும் தீர்த்துக்கட்டியிருப்போம் அல்லவா? என்பது போல் மிரட்டல் தொனியில் பேசிவிட்டுமுகமது வெறும் இறைத்தூதர் மட்டும் அல்ல அவர் ஒரு னாட்டை ஆளுபவர்.நாட்டை ஆள்கிறவர்களை யார் திட்டினாலும் சும்மா இருக்க மாட்டார்கள்என்றெல்லாம் சொல்லி ஒரு ஹதீஸை ஆதாரமாக வைத்தார்கள்.
அதன் தொடுப்பு;http://www.iiponline.org/
ஆனால் அவர்கள் வைத்த ஹதீஸ் அவர்களுக்கு வினையாக முடிந்தது
.ஏன் என்றால் அவர்களின் முதல் ,மற்றும் இரண்டாவது கலிபாக்களே முகமதுவை திட்டுகிறவர்களை கொல்ல வேண்டும் என்று சொல்லுவதை காண முடிந்தது.மேலும் ஆளுகிற கலிபாவை திட்டினால் கூட பொருத்துக்கொள்ள வேண்டும் முகமதுவை திட்டினால் பொருக்க கூடாது என்பதையும் அந்த ஹதீஸ் எடுத்துக்காட்டுவதை நாம் சுட்டினோம் .
அந்த ஹதீஸ்:

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கர் (ரழி) ஆட்சி காலத்தில் இதே போன்று ஒருவன் அபூபக்கர் (ரழி) அவர்களை திட்டிக் கொண்டே இருந்தான். அப்போது உமர் (ரழி) அவர்கள் அவனுக்கு மரணதண்டனை அளிக்குமாறு ஆட்சித் தலைவராக இருந்த அபூபக்கர் (ரழி) அவர்களிடம் முறையிடுகிறார்கள். அப்போது அபூபக்கர் (ரழி) அவர்கள் மரணதண்டனை என்பது நபிகளாரை விமர்ச்சித்தால்தான் என்று விளக்கி விடுகிறார்கள். (பார்க்க : அபூதாவூது 4349).

அதற்கு சரியான பதிலை தராத அந்த இணையம் நம்மை நேரடி விவாதத்துக்கு அழைத்துள்ளது.

ஆனால் நேரடி விவாதம் என்பதெல்லாம் கதைக்கு உதாவது என்பதால் அதை நான் ஏற்க வில்லை

,ஆனால் நண்பர் உமர் அவர்களும்,நானும் எழுத்து வடிவ விவாதத்துக்கு இஸ்லாமிய இணைய பேரவைக்கு அழைப்பு விடுகிறோம். தாங்கள் பின்பற்றுவது உண்மையான மார்கம் என்று நம்புவார்களானால்,தைரியம் இருந்தால் நம் அழைப்பை ஏற்று எழுத்து விவாதத்துக்கு வரட்டும் .நாங்கள் தயார்.அவர்கள்…..?

அருமை இஸ்லாமிய இணய பேரவை நண்பர்களுக்கு

,உங்களின் நேரடி விவாத அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றோம்.ஆனால் நேரடி விவாதத்துக்கு எங்களால் வர இயலாது.அதற்கான காரணங்களை உமர் அவர்கள் கீழே விளக்கியுள்ளார்.

நாங்கள் உங்களுக்கு ஒரு அழைப்பிதழ் கொடுக்கிறோம்
.எழுத்து வடிவ விவாதத்துக்கு நாங்கள் தயாராக உள்ளோம்,நீங்கள் உண்மையை வைத்திருந்தால் எங்களுடன் விவாதத்துக்கு வாருங்கள். உங்களின் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல எங்கள் குழு தயாராக உள்ளது.
ஏற்கனவே உமர் அவர்கள் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.அதன் தொடுப்பு; http://unmaiadiyann.blogspot.com/2007/11/blog-post_20.html

ஏன் எங்களால் நேரடி விவாதத்துக்கு வரமுடியாது,


விளக்கம் உமர்

நான் ஏற்கனவே “ஈஸா குர்‍ ஆன் தளத்தின்” சார்ப்பில் “ஒரு எழுத்து” விவாதத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தேன். ஆனால், அதற்கு இது வரை பதில் வரவில்லை.

ஆனால், இப்போது ஒரு மேடை விவாதத்திற்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். இதை முக்கியமாக “உண்மையடியானுக்கு” விடுத்துள்ளார்கள், அதே நேரத்தில் இவ்விவாத அழைப்பு எல்லாக்கும் என்றும் சொல்லியுள்ளார்கள்.

இவ்விவாத அழைப்பிற்கு ஈஸா குர்‍ ஆனின் பதில்:

நான் எழுத்து விவாதத்தை மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன். மேடை விவாதத்திற்கு என்னால் வரமுடியாது. எழுத்து விவாதத்திற்கு விருப்பமிருந்தால், நான் விவாதிக்க தயார்.

நேரடி மேடை விவாதத்திற்கு ஈஸா குர்‍ஆன் வராததிற்கு காரணங்கள்:

1. நான் ஒரு முழு நேர ஊழியன் கிடையாது, வாரம் ஒரு நாள் எனக்கு கிடைக்கும் ஒரு சில மணித்துளிகளை நான் என் கட்டுரைகளுக்கு பயன்படுத்துகிறேன். எனவே, மேடை விவாதத்திற்கு என்னால் வரமுடியாது.

2. மேடை விவாதத்தில் “முஸ்லீம்கள்” முன்வைக்கும் ஆதாரங்கள் உணமையா பொய்யா? என்று என்னால் கண்டுபிடிக்க முடியாது. இதுவே எழுத்து விவாதமாக‌ இருந்தால், எனக்கு அதிக நேரமிருக்கும் அந்த நேரத்தில் என்னால் சில விவரங்களை கண்டுபிடிக்கமுடியும்.

(சில முஸ்லீம் அறிஞர்கள் சொல்லும் விவரங்கள் நிச்சயமாக உண்மையாக இருக்கும் என்று நமப நான் தயாராக இல்லை, அது ஜாகிர் நாயக் அவர்களாக , ஜைனுல் ஆபீதீன் அவர்களாக அல்லது மற்ற யாராக இருந்தாலும் சரி. நாங்கள் சொல்வதை ஏன் நம்பமாட்டீர்கள்? என்று கேட்காதீர்கள். காரணம், உங்கள் உயிரினும் மேலான முகமதுவின் வார்த்தைகளையே நாங்கள் நம்பவில்லை என்று தான் இந்த இக்கட்டுரைகள் எழுதப்படுகின்றன, அப்படி இருக்கும் போது உங்களை எப்படி நம்பமுடியும்? நூலையே நாங்கள் நம்பவில்லை அப்படியிருக்கும் போது, சேலையை எப்படி நம்புவது. அந்த நூலில் நெய்த சேலை தானே இதுவும்.)

3. மேடை விவாதத்தில் விவாதிக்கும் அளவிற்கு பேச்சாற்றல் பெற்றவன் அல்ல நான். அவ்வளவு அறிவு கூட எனக்கு இல்லை. மேடை பேச்சுக்கு அனுபவம் அதிகம் வேண்டும். அது எனக்கு இல்லை. எனவே, எழுத்து வடிவ விவாதமே எனக்கு சரியானது.

4. மேடையில் பேசும் போது, என் மீது ஒருவன் கல்லெடுத்து எரிவான், எனக்கு காயம் உண்டாகும். அதற்கு உங்கள் பதில் என்ன இருக்கும்? “, அவனுக்கு மார்க்க அறிவு கிடையாது, அதனால் தான் உன் மீது கல்லெரிந்தான்” என்று சொல்லி தப்பித்துக்கொள்வீர்கள்.

5. கடைசியாக இஸ்லாம் ‍கிறிஸ்தவ விவாதம் என்பது ஒரு நாளில் பல மணிகள் மேடையில் பேசினால் தீர்ந்துவிடும் விசயம் இல்லை. இதற்கு பல ஆதாரங்களை முன்வைக்கவேண்டும், பல விவரங்களை, புத்தகங்களை படித்து தெரிந்துக்கொள்ளவேண்டும். மேடை விவாதத்தில் இதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்காது.

எனவே, எழுத்து வடிவ விவாதத்திற்கு சரி என்றுச் சொன்னால், நான் தயாராக உள்ளேன்.

எப்போது ஆரம்பிக்கலாம்? ( நான் மட்டும் 6 மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டேன்)

மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள்(மகொமவா):

அருமையான இஸ்லாமிய நண்பர்களே, முதலாவது மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள்:

1. நோயாளிகள்
2. தொடை நடுங்கிகள்.
3. பேடிகள்

என்று மரியாதை இல்லாமல் எழுதாதீர்கள்.

யாருக்கு தொடை நடுங்கிக்கொண்டு இருக்கிறது என்று கடந்த 6 மாதமாகவே எல்லாருக்கும் தெரியும்.

உங்கள் மார்கத்தை விமர்சித்தால், உடனே இப்படிப்பட்ட வார்த்தைகளை பேசுவீர்களோ?

உங்களால் முடிந்தால், இஸ்லாமிடம் ஆதாரம் இருந்தால் எங்கள் கட்டுரைகளுக்கு அதாரபூர்வமாக பதில் கொடுங்கள். அது உண்மையாகவே ஆதாரமாக இருந்தால், எங்கள் முகத்தில் அதுவே கரியை பூசிவிடும். எங்கள் கட்டுரைகளையும் உங்கள் கட்டுரைகளையும் படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள் யார் சொலவது உண்மை என்று.ச் அதை விடுத்து, இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.

இஸ்லாமை விமர்சித்தால் இப்படி எழுதுகிறீர்களே, கிறிஸ்தவத்தை நீங்கள் விமர்சிக்கிறீர்களே, இயேசுவைப்பற்றி பொய்யையும், அவதூறையும் அள்ளி வீசுகிறீர்களே, நாங்கள் எப்படி சொல்வது? உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா?

நீங்கள் நோயாளிகளாக இல்லாமல் இருந்தால்,
உங்கள் தொடைகள் நடுங்காமல் இருந்தால்,
நீங்கள் பேடிகள் இல்லாமல் இருந்தால்,

என்னோடு “எழுத்து வடிவ விவாததிற்கு வாருங்கள்”.

நான் இஸ்லாமிய உலக செய்திகளை என் தளங்களில் பெரும்பான்மையாக பதிக்க முயற்சி எடுப்பதில்லை. நான் இஸ்லாமியர்களுக்கு பதில் எழுதவில்லை, இஸ்லாமுக்கு பதில் எழுதுகிறேன். என் தளத்தில் பல கட்டுரைகள் உள்ளன. அவைகளுக்கு பதில் சொல்லுங்கள்.

உங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு பொய் என்று நிருபிக்க, மேடை விவாதம் மூலமாகத்தான் தீர்வு காணவேண்டும் என்பதில்லை, எழுத்து விவாதம் மூலமாகவும் செய்யலாம், உங்களால் முடிந்தால்?

இஸ்லாமை உண்மை என்று நிருபிக்க ஒரு வாய்ப்பு,
முகமது ஒரு நபி என்று நிருபிக்க ஒரு வாய்ப்பு, உங்கள் முன்பு உள்ளது, அதை பயன்படுத்திக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

நேரடி விவாததிற்கு என் இயலாமையை நான் சொல்லிவிட்டேன், “நாங்கள் நேரடி விவாதத்திற்கு அழைத்தால், கிறிஸ்தவர்கள் வரவில்லை” என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்காதீர்கள். உங்களால் முடிந்தால், எழுத்துவிவாதத்திற்கு வரவும்.

“இலவசமாக தளம் வருகிறது என்று எழுதுகிறார்கள்” என்று குற்றம் சாட்டுகிறீர்களே. ஒரு வேளை பணம் கொடுத்து சொந்த தளத்தில் என் கட்டுரைகளை பதித்து விட்டால் பதில் சொல்லிவிட்டு இருப்பீர்களோ? தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் என் கட்டுரைகள் அனைத்தும் உள்ளது. அந்த தளம் “பணம்” கொடுத்து வாங்கியது தான். அதற்கு பதில் சொல்லவேண்டியது தானே?

“நாட்டியம் ஆடத்தெரியாதவளுக்கு ஆடச்சொன்னால், மேடை சரியில்லை என்று சொன்னாளாம் ஒருத்தி” அது மாதிரி உள்ளது உங்கள் கேள்விகள்.

எழுத்து விவாதத்திற்கு தயாரா? நான் ரெடி அப்ப நீங்க?

=================================
Joke of the year 2008:
ஒரு முஸ்லீம் மற்றவனை தீவிரவாதி என்பது நகைச்சுவை இல்லையா?

நமது இணையதளத்தை தாக்கி அழித்திடும் நோக்கில் 3 மாதங்களுக்கு முன்னர் ஒன்றரைலட்சம் ஹிட்ஸ் அடித்து வெறுத்துப் போன தீவிரவாதிகளுக்கும் பொருந்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
=================================
http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=8736#8736

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இணைய பேரவை, இஸ்லாம், குரான், முகமது, விவாதம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s