Posted on மார்ச் 27, 2008 by allah6666
நன்றி அறிவிப்பு
என் வேண்டுகோளுக்கு இணங்கி என் பதிவுகளைத்
திரட்டுவதை நிறுத்திய தமிழ்மண நிர்வாகிகளுக்கு
மிக்க நன்றி! எனது வாசக, பதிவுலக நண்பர்கள் என்
மூலம் இனிவரும் நாட்களில் படிக்கலாம் – ஓசை
செல்லா
நான் வேறுயாரைப்போன்றவனும் அல்ல..முதுகில் குத்த… நேரடியாக மறமுகமாக மோத தயாராகவே இருக்கிறேன்… என் வேண்டுகோளுக்கு இணங்கி என் பதிவுகளைத் திரட்டுவதை நிறுத்திய தமிழ்மண நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி! எனது வாசக, பதிவுலக நண்பர்கள் என் பதிவுகளை தேன்கூடு தமிழ்வெளி , திரட்டி .காம் திரட்டிகளின் மூலம் படிக்கலாம்.
அன்புடன்…

என்ன நடந்தது தமிழ்மணத்தில்… படியுங்க
http://osaichella.blogspot.com/2008/03/blog-post_26.html
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஓசை செல்லா, தமிழச்சி, தெய்வமகன், மடிப்பாக்கம்