Posted on மார்ச் 25, 2008 by allah6666
அன்பு நண்பர் தமிழ்மணம் க.இரமணிதரன் உங்களின் இந்த பதில் வேடிக்கையாக உள்ளது.நான் சவால் விடுகிறேன் மற்ற பதிவர்களின் பதிவுகளை ஒப்பிடும் போது ஒரு சதவீத தனிமனித தாக்குதல்களை என் பதிவில் இருந்து எனக்கு நீங்கள் பட்டியல் இட்டுக்காட்டுங்கள்.
சரி நானும் ஒரு தமிழ்மண பதிவராக இருந்தவன் தானே பின் ஏன் நீங்கள் கீழே உள்ளது போல் ஒரு தனி மடலை எனக்கு இதுவரை அனுப்பவில்லை.என் பதிவுகள் தனிமனித தாக்குதல்கள் தொடர்ந்து இருந்தது என்று அநியாயமாக குற்றம் சாட்ட உங்களுக்கு எப்படி மனது வந்தது.உங்களை எதாவது திட்டி உள்ளேனா?.அல்லது ஏதாவது தமிழ்மண பதிவர்களை திட்டி உள்ளேனா? என்று சொல்லுங்கள்.நான் எழுதிய அந்த பதிவை நீங்கள் நீக்கி விட்டு இது போல் எனக்கும் எச்சரிக்கை செய்து இருக்கலாம் அல்லவா? அதை ஏன் தமிழ்மணம் செய்யத்தவறியது.என் மேல் உங்களுக்கு ஏன் அவ்வளவு கோபம்.
இதற்கு தமிழ்மணம் சொல்லப்போகும் பதில் என்ன?
மனிதன் said…
Dear author,Your post தமிழ்மணமும்-ஜனநாயகமும்is removed by www.thamizmanam.com Administrator due to follwing reason,pபதிவர் மனிதன்
உங்களின் இப்பதிவும் தெய்வமகன் போன்றோரின் பதிவுகள் போல தொடர்ச்சியாக தனிமனிதத்தாக்குதலை மேற்கொள்ளப்பயன்படுத்தப்படுமெனில், நீக்கப்படும் என்று அறியத்தருகிறேன்
லக்கிலுக் said…
தமிழ்மணம் நிர்வாகத்திலிருந்து வந்திருக்கும் கடிதம் :
பதிவர் லக்கி லுக் உங்களின் இவ்விடுகையும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படுகின்றது. தொடர்ச்சியான தனிமனித்தாக்குதல் நிகழ்த்தப்படின், உங்கள் முழுப்பதிவும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படும் என்று இத்தால் அறியத் தருகிறேன். க.இரமணிதரன் தமிழ்மணம்
மாலை 5:05 , மார்ச் 25, 2008
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இரமணிதரன், தனிமனிதத் தாக்குதல், தமிழ்மணம், பதிவர்கள், வாசகர்வட்டம்